Map Graph

இராசீவ் நினைவு இல்லம்

இராசீவ் நினைவு இல்லம் என்பது விசாகப்பட்டினத்தின் பாண்டுரங்கபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள நினைவு மற்றும் கலாச்சார மையமாகும். இது 2008ஆம் ஆண்டில் ஆந்திராவின் முதல்வரான எ.சா.ராஜசேகர ரெட்டியால் நிறுவப்பட்டது.

Read article
படிமம்:Rajeev_Smrithi_Bhavan_on_Beach_Road.jpg